தமிழகத்தில் 40 இடங்களில் ரெய்டு! காலையிலேயே அமலாக்கத்துறை அதிரடி! இதுதான் காரணம்!
ED Raid in tamilnadu 40 place
இன்று காலை முதல் சென்னை, தஞ்சை உள்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக சென்னை தி.நகரில் உள்ள விஜய் அடுக்குமாடிக் குடியிருப்பிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
ED Raid in tamilnadu 40 place