முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் ஆலேசனை!
DMK members meet under the leadership of former minister Ponmudi
முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்கள் தலைமையில் பொதுக் கூட்டங்களை நடத்துவது, 2026 தேர்தல் பணிகளை இன்று முதலே தொடங்குவது, BLA2 , BLC கூட்டங்கள் நடத்துவது, கழக ஆட்சியின் நான்காண் (டு சாதனைகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு வழங்குவது மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது .
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க ஸ்டாலின். அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கில், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டம் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் .டாக்டர். பொன் . கௌதமசிகாமணி. அவர்களின் தலைமையில் . நடைபெற கூட்டத்தில் .முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்கள் . பொதுக் கூட்டங்களை நடத்துவது, 2026 தேர்தல் பணிகளை இன்று முதலே தொடங்குவது, BLA2 , BLC கூட்டங்கள் நடத்துவது, கழக ஆட்சியின் நான்காண் (டு சாதனைகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு வழங்குவது மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசித்தோம்.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் A.சிவா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயசந்திரன், தொகுதி பார்வையாளர் சிவ. ஜெயராஜ் மாவட்ட துணை செயலாளர்கள் டி.என்.முருகன், R.கற்பகம், தலைமை கழக வழக்கறிஞர் சுவை. சுரேஷ், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் தேன்மொழி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் டி.செல்வராஜ், அப்துல் சலாம், பொதுக்குழு உறுப்பினர்கள் பக்தவத்சலு, ராஜசேகர், காடுவெட்டி ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் மு.தங்கம், ஜி.ரவிச்சந்திரன், க.மும்மூர்த்தி, கல்பட்டு வி.இராஜா, பி.வி.ஆர்.சு.விசுவநாதன், ஜெய.ரவிதுரை, வேம்பி.ரவி, அ.சா.ஏ.பிரபு, R.முருகன் , RP.முருகன், S.லூயிஸ், ஜெ.ஜெயபால், நகர செயலாளர் R.கோபிகிருஷ்ணன், பேரூர் செயலாளர்கள் R.சுந்தரமூர்த்தி, நயினா முகமது , பூக்கடை கணேசன் ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
English Summary
DMK members meet under the leadership of former minister Ponmudi