சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் பிறந்தநாள்! முதலமைச்சர் மரியாதை.! - Seithipunal
Seithipunal


தீரன் சின்னமலையின் 266 வது பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266 வது பிறந்த நாளான இன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM respects to theeran chinnamalai on 266 birth anniversary


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->