அமைச்சரவை மாற்றமா? கூடுகிறது தமிழக அமைச்சரவை! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில், வருகின்ற 23ஆம் தேதி காலை 11 மணியளவில் தமிழக அமைச்சரவை அறையில், மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் குறித்து தனியே அனுப்பி வைக்கப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில், உயர்கல்வித்துறைக்கு புதிய அமைச்சர் நியமிப்பது மற்றும் துணை முதலமைச்சர் பதவி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM MKStalin Cabinet Meeting 2024


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->