சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!! - Seithipunal
Seithipunal


சித்திரை மாத பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களும், பிற நாட்டவர்களும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். பின்னர் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள் பக்தர்கள்.

சித்திரை மாத பௌர்ணமி நாளான இன்று பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

இன்று 4.16 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 5.47 மணிக்கு சித்திரை பவுர்ணமி நிறைவடைகிறது. இதனையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,820 பேருந்துகள் இயக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chithirai pournami festival special bus Runing


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->