#BREAKING | வரும் 2024 முதல் ஒரே டிக்கெட்! சென்னை மக்களுக்கு வெளியானது அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் உள்ளிட்ட அனைத்திலும் பயணிப்பதற்கான ஒரே டிக்கெட் முறை வருகின்ற 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒரே பயணச்சீட்டு முறைக்கு தனியாக செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

புறப்படும் இடம், நேரம், சேரும் இடத்தை பதிவு செய்த பின் பயணிகள் தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai One ticket scheme march 2023


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->