தூங்கி வழிந்த ஓட்டுநர்.. 40 லட்சம் மதிப்புள்ள கிரானைட் கற்களுடன் எரிந்து நாசமான லாரி..! - Seithipunal
Seithipunal


லாரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த சம்பவம்குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் குண்டூரில் இருந்து கேரளாவிற்கு 40 லட்சம் மதிப்புள்ள கிரானைட் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இன்று அதிகாலை ஓசூர் அடுத்துள்ள  திண்ணைபள்ளி என்ற இடத்தில்  லாரி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்குள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது.

டீசல் டேங்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக லாரி தீப்பற்றி எரிந்தது
லாரி ஓட்டுநர் கீழிறங்கி உயிர் தப்பினார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.  விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் லாரிகள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

விபத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஒட்டுநர் தூக்க கலக்கத்தில் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Burnt truck damaged by granite stones worth Rs 40 lakh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->