வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஓட்டினால் கைதா?..காவல்துறை எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனங்களில் அரசியல் தலைவர்கள் படமோ, ஜாதி சான்றிதழ் குறியீடுகளோ, ஸ்டிக்கர்கள் போன்றவற்றை ஒட்டக்கூடாது என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறை, சின்னங்கள் போன்றவர்களை ஒட்டக்கூடாது. அரசு வாகனங்களைத் தவிர தனியார் வாகனங்களை சிக்க விட்டு நகர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மே இரண்டாம் தேதி முதல் இந்த விதிமுறைகளை அமலுக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bike not sticker police order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->