சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.! திண்டுக்கல்லில் சோகம்.! - Seithipunal
Seithipunal


சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நடிகர் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாள் தினம் இன்று வெகு விமர்சையாக சிறப்பிக்கப்பட்டது. திண்டுக்கல் நகரில் சிவாஜி ரசிகர்கள் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பாண்டியன் என்பவன், திடீரென மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனால் அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், சிவாஜி சிலைக்கு மாலை அணிவிக்கும் போது கூட அவர் நல்ல நிலையில் இருந்துள்ளார், புகைப்படமும் எடுத்துள்ளார். இந்த இறப்பு அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Shivaji Ganesan Birthday Celebration Function Man Died in Dindigul


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->