சமூக நிலைப்பாடு எங்குள்ளது? திமுகவிலா...? அல்லது பாஜகவிலா...? - சீமான் கேள்வி
Where social stance Is it in DMK or BJP Seemans question
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ''சீமான்'' அவர்கள், திருச்சி மாவட்டத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு உள்ளது.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என தி.மு.க. செயல்படுகிறது. சமூக நீதி எங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது? விடுதி கட்டிடத்திற்கு எதற்கு சமூக நீதி பெயர்?
100 % இந்து என பா.ஜ.க. கூறினால் 90 சதவீதம் இந்து என தி.மு.க. தெரிவிக்கிறது. ஆன்மிக ஆட்சி நடக்கிறது என சேகர்பாபு தெரிவிக்கிறார்.
வெற்று அறிக்கை... வெற்று விளம்பரங்கள்... "என்று தெரிவித்தார்.
English Summary
Where social stance Is it in DMK or BJP Seemans question