போலி ஆவணங்கள் நிராகரிப்பு... கலந்தாய்வு தொடக்கத்தின் தேதியை வெளியிட்ட மா. சுப்ரமணியன்...!
Fake documents rejected Ma Subramanian announces date start counseling
திமுகவின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்ததாவது," தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30-ந்தேதி தொடங்க உள்ளது.

இளநிலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
கலந்தாய்வுக்காக போலி ஆவணங்களை அளித்த 20 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அவர்கள் 3 ஆண்டு மருத்துவ படிப்பில் சேர தடை விதிக்கப்படும் "என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Fake documents rejected Ma Subramanian announces date start counseling