#BigBreaking: நடிகர் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு?... அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட காய்ச்சலை தொடர்ந்து, பண்ணை வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக மிகுந்த கவனத்துடன் மக்கள் அனைவரும் இருந்து வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே வீட்டில் மிகுந்த கவனத்துடன் ரஜினிகாந்த் மற்றும் அவரின் குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். 

இதனால் வெளி ஆட்களையும் வீட்டிற்குள் அனுமதி செய்யாத நிலையில், வெடிகுண்டு தொடர்பான மிரட்டல் வந்த போது கூட மிகுந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே அதிகாரிகளை வீட்டிற்குள் சோதனை செய்ய அனுமதி செய்தனர். 

இந்த சூழ்நிலையில், தற்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, பண்ணை வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Rajinikanth Affected Fever Info Leaked 22 November 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->