எனக்கு தூக்கமே வராது - நடிகர் அஜித்குமார் பரபரப்பு தகவல்.!!
actor ajithkumar say no sleeping to me
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு அடுத்ததாக அஜித் மீண்டும் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
ஏ.கே. 64 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே நடிகர் அஜித், கார் ரேஷிங்கில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் தனது தொழில் வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதிலும் குறிப்பாக தனக்கு தூக்கமே வராது என்று தெரிவித்தார். தூக்கக் கோளாறு காரணமாக ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதாக அவர் தெரிவித்தார்.
English Summary
actor ajithkumar say no sleeping to me