ஒரு லிட்டர் பெட்ரோல் 15/- ரூபாய்க்கு வந்தாச்சு.! உற்சாகத்தில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில்  ஒரு லிட்டர் பெட்ரோல் 15/- ரூபாய்க்கு விற்கப்படும் என மூலிகை பெட்ரோல் ராமர் அறிவித்து அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். 

தனது கண்டுபிடிப்பை தொழிலதிபர்களுக்கு நிரூபித்துள்ளதாக கூறியவர்.  விருதுநகரில் ஆலை அமைத்து  ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோலை 15/- ரூபாய்க்கு விற்பனை செய்யப் போவதாகவும்  அறிவித்திருக்கிறார்.

தொழிலதிபர்களிடம் தனது கண்டுபிடிப்பை நிரூபித்துள்ளதால் புதிய முதலீட்டாளர்கள் ஆலையில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக கூறியவர்.  இன்னும் 40 நாட்களில் ஆலை அமைக்கும் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்தவர். அதற்கு பல சிக்கல்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. இது பற்றிய கருத்து தெரிவித்த அவர் இனி தனது கண்டுபிடிப்பிற்கு எந்த சிக்கல்களும் இருக்காது என நம்பிக்கை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A good news for the people of Tamil Nadu is a liter of petrol at Rs 1.15


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->