சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையின் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக, இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மின்வாரிய துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கீழ்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

தாம்பரம் - மடிப்பாக்கம் பகுதி : சாந்தி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், வேம்புளியம்மன் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதி. 

கிண்டி - மடிப்பாக்கம் :  ஷீலா நகர், அன்னை சாரதா நகர், ராஜாஜி நகர், குபேரன் நகர், எல் ஐ சி நகர், லட்சுமி நகர், பெரியார் நகர், மூவரசம்பேட்டை பகுதி, ஐயப்பன் நகர், கணேசன் நகர், காந்தி நகர், கே ஜி கே நகர், ராகவா நகர், விஷால் நகர், அருள்முருகன் நகர், அண்ணா நகர், ராமமூர்த்தி நகர், மடிப்பாக்கம் மெயின் ரோடு, புழுதிவாக்கம் பகுதி, வெங்கடராமன் நகர், பாரத் தெரு, ராஜா தெரு, இவிஆர் காலனி, சர்ச் தெரு, கலைமகள் தெரு, இந்து காலனி மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சோத்துப்பெரும்பேடு : கமராபாளையம், சிரினியம், கேவிடி குமரன் நகர், விஜயநல்லூர், ஜிஎஸ்டி ரோடு, கிருத்லாபுரம், புதூர், ஆங்காடு, மரம் பேடு, கண்டிகை, கொடிபள்ளம், பெரிய முல்லைவாயல் மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் - நொளம்பூர் பகுதி : ஐஸ்வர்யா நகர், வானகரம் மெயின் ரோடு, கீளையானப்பாக்கம், எஸ் ஆர் ஆர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசார்பாடி :வி.எஸ் மணி நகர், கிருஷ்ணா நகர், ஆண்டாள் நகர், எம் ஆர் எச் ரோடு, சாமுவேல் நகர், ரங்கன் கார்டன், பெருமாள் நகர், விநாயகபுரம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றி உள்ள பகுதிகள்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 jan power cut in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->