சென்னையில் இன்று (17.10.2022) ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ. 4,690 க்கும், சவரன் ஒன்று ரூ. 37,520 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 1 ரூபாய் அதிகரித்து, 4,691 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 37,528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து, இன்று சென்னையில் வெள்ளி கிராம் ஒன்று 55.30 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 55,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17102022 today gold price


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->