கோயம்பேடு சந்தை: (14.03.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 14/03/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

மகாராஷ்டிரா வெங்காயம் 18/16/14

ஆந்திரா வெங்காயம் 12

நவீன் தக்காளி 25

நாட்டு தக்காளி 23/20

உருளை 25/23/21

சின்ன வெங்காயம் 55/45/40

ஊட்டி கேரட் 35/33/30

பெங்களூர் கேரட் 15

பீன்ஸ் 55/50

பீட்ரூட். ஊட்டி 30/25

கர்நாடக பீட்ரூட் 20/16

சவ் சவ் 23/20

முள்ளங்கி 16/13

முட்டை கோஸ் 10/8

வெண்டைக்காய் 70/60

உஜாலா கத்திரிக்காய் 45/40

வரி கத்திரி 40/35

காராமணி 35/30

பாவக்காய் 30/26

புடலங்காய் 30/25

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 32/31

முருங்ககாய் 80/70

சேமகிழங்கு 60/50

காலிபிளவர் 20/15

வெள்ளரிக்காய் 25/20

பச்சை மிளகாய் 35/30

பட்டாணி 60/50

இஞ்சி 75/70

பூண்டு 130/90/80

அவரைக்காய் 45/40

மஞ்சள் பூசணி 15/13

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 40/35

எலுமிச்சை 90/70

நூக்கள் 20/15

கோவைக்காய் 40/35

கொத்தவரங்காய் 25/20

வாழைக்காய் 7/5

வாழைதண்டு,மரம் 40/30

வாழைப்பூ 18/15

பச்சைகுடமிளகாய் 40/30

வண்ண குடமிளகாய் 40

கொத்தமல்லி .2

புதினா 2

கருவேப்பிலை 50

கீரை வகைகள் 7

மாங்காய் 35/30

தேங்காய் 28/26.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 03 2023 vegetable price in chennai koyambed market


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->