கோயம்பேடு சந்தை.! (10.01.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!
10 01 2023 vegetable price in chennai koyambed market
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 10/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
மகாராஷ்டிரா வெங்காயம் 24/22/20
ஆந்திரா வெங்காயம் 18/15
நவீன் தக்காளி 20
நாட்டு தக்காளி 17/15
உருளை 25/20/17
சின்ன வெங்காயம் 90/70/50
ஊட்டி கேரட் 40/35/30
பெங்களூர் கேரட் 20
பீன்ஸ் 30/25
பீட்ரூட். ஊட்டி 35/30
கர்நாடக பீட்ரூட் 25/20
சவ் சவ் 13/10
முள்ளங்கி 20/15
முட்டை கோஸ் 8/5
வெண்டைக்காய் 70/60
உஜாலா கத்திரிக்காய் 30/25
வரி கத்திரி 20/18
காராமணி 35/30
பாவக்காய் 30/20
புடலங்காய் 35/30
சுரக்காய் 35/25
சேனைக்கிழங்கி 22
முருங்ககாய் 100/80
சேமகிழங்கு 50/40
காலிபிளவர் 25/20
வெள்ளரிக்காய் 25
பச்சை மிளகாய் 30/28
பட்டாணி 30/28
இஞ்சி 60/55
பூண்டு 100/50/40
அவரைக்காய் 35/25
மஞ்சள் பூசணி 12/10
வெள்ளை பூசனி.12
பீர்க்கங்காய் 35/30
எலுமிச்சை 50/30
நூக்கள் 20/15
கோவைக்காய் 45/35
கொத்தவரங்காய் 35/30
வாழைக்காய் 7/5
வாழைதண்டு,மரம் 30
வாழைப்பூ 20
பச்சைகுடமிளகாய் 40/35
வண்ண குடமிளகாய் 70
கொத்தமல்லி 5
புதினா 3
கருவேப்பிலை 50
கீரை வகைகள் 15
மாங்காய் 90/70
துவரை 40
வெற்றிலை கிழங்கு 50
சிறு கிழங்கு 50
பிடி கருணை 20
மொச்சைக்காய் 40
கரும்பு ஒரு கட்டு 400/300.
English Summary
10 01 2023 vegetable price in chennai koyambed market