#IPL2022 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெய்க்ட்வாட்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், அதிரடியாக ஆடிய  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் (6 பவுண்டரி, 6 சிக்ஸ்) 99 ரன்களை விளாசினார்.

இதன்மூலம், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 31 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்து அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தப் பட்டியலில் சுரேஷ்ரெய்னா இரண்டாவது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் தேவ்தத் படிக்கல் மூன்றாவது இடத்திலும், ரோகித் சர்மா மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் 4-வது இடத்திலும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ruturaj Gaikwad equals Sachin Tendulkar ipl record


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->