ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர்; 03 ஆண்டுகளுக்கு பிறகு பிவி சிந்துவிற்கு பட்டம்..! - Seithipunal
Seithipunal


ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் பெற்றவரான பிவி சிந்து கடந்த 03 ஆண்டுகளாக சர்வதேச பட்டம் எதுவும் வெல்லவில்லை; இந்நிலையில் தற்போது அதை வெல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் பிவி சிந்து, சீன ஒலிம்பிக் சாம்பியன் சென் யுஃபெயை எதிர்த்து விளையாடினார். போட்டி முடிவுக்கு முன் சென் யுஃபெய் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இப்போட்டியில் சிந்து வெல்லும் தறுவாயில் இருந்தநிலையில் சீன வீராங்கனை காயம் காரணமாக விலகினார். இதனால் சிந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PV Sindhu wins Japan Open badminton title after 3 years


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->