பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கொரோனா! ஒத்திவைக்கப்பட்ட போட்டி!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இன்று இஸ்லாமாபாத்- குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோத இருந்தன. ஆனால் இந்த போட்டி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந் சுழற்பந்து வீச்சாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இன்றைய போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 20-ந்தேதியில் இருந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த போட்டி தொடர் நடத்துபவர்களை கவலையடைய செய்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PSL Match postponed for australian player affected by corona


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal