மும்பை அணி " திரில் " வெற்றி.!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்ச்ர்ஸ் அணியும் மோதியது.

டாஸ் வென்ற பொம்பயணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் விளையாடிய பெங்களூர் அணி 8 விக்கட்டுகளை இழந்து 196 ரன்களை எடுத்தது.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது மும்பை அணி. 15.3  ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது மும்பை அணி. புள்ளி பட்டியலில் 7 இடத்திற்கு முன்னேறி உள்ளது மும்பை அணி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mumbai team won the match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->