'என்னடா பேசிட்டு இருக்கும்போதே அடிச்சுட்ட?! சச்சினை அடித்தது யாருடைய மகன் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேவாக், சச்சின் உள்ளிட்டோர் உலக சாலைப் பாதுகாப்பு தொடருகான கிரிக்கெட் போட்டியின் களத்தில் விளையாடியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. மேலும், இந்த போட்டியில் சச்சின் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க சேவாக் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.

இந்தப்போட்டிக்கு பின்னர், இர்ஃபான் பதான் மகன் இம்ரான், சச்சின் டெண்டுல்கர் உடன் செல்லமாக விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இம்ரான் சச்சினுடன் விளையாட்டி கொண்டிருக்கிறார் அப்போது விளையாட்டாக சச்சினை குத்துகிறான். அந்த வீடியோவை இர்ஃபான் பதான், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,  இம்ரான் என்ன செய்தான் என்று அவனுக்கு இப்போது தெரியாது. அவன் வளர்ந்ததும் சச்சினுடன் பாக்ஸிங் செய்தோம் என்பது அவனுக்கு தெரியும் என்று பதிவிட்டிருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

irfan pathan son play with sachin tendulkar


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal