#Breaking: தொடர் தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப் அணி?! டாஸ் வென்ற மும்பை அணி! - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் தொடரின் 36 வது லீக் ஆட்டத்தில் இன்று ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே எல்  ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த லீக் ஆட்டங்களில் மும்பை அணி 6 வெற்றி 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று, புள்ளி பட்டியலில்  2வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி, புள்ளி பட்டியலில் தனது நிறுத்தும் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லீக் ஆட்டங்களில் பஞ்சாப் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 5 போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று வலுவாக உள்ளது. இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கு சிறிது சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சற்றுமுன் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ipl 2020 match 36 mi vs Punjab


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->