ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை.. முதலிடம் பிடித்த இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடர கைப்பற்றியது.

இதனையடுத்து ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 114 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 113 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 112 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3வது இடத்திலும், 111 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4வது இடத்திலும் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricket team moved to no 1 place in oneday international


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->