களைகட்டும் ஹோலி பண்டிகை.. உற்சாகமாக கொண்டாடிய இந்திய வீரர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 3 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 9ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

4வது டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அந்த வகையில் இந்திய அணி வீரர்கள் தங்களது பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர். தற்போது இது குறித்த புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricket team celebrate Holi festival


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->