#BREAKING || அசத்தல் 100., வெளுத்துவங்கிய தென்னாப்பிரிக்க வீரர்.! திணறும் இந்திய அணி.!  - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதனையடுத்து தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குவின்டன் டி காக் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அதேசமயத்தில் மறுமுனையில் மாலன் 1 ரன்னுக்கும், பவுமா 8 ரன்னுக்கும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறிது நேரம் நிலைத்து ஆடிய மரக்கரன் 15 ரன் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதே சமயத்தில் ரெஸ்ஸி உடன் கைகோர்த்த குவின்டன் டி காக் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி செஞ்சுரியை பூர்த்தி செய்துள்ளார். 117 பந்துகளை சந்தித்த அவர் 107 ரன்களை தற்போதுவரை எடுத்துள்ளார். இதில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். 

தற்போது வரை தென் ஆப்பிரிக்க அணி 30.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை சேர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs South Africa 3rd one day SA SCORE


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?




Seithipunal