இஷான் கிசான் அதிரடி; சென்னையின் PLAY OFFS கனவை சுக்கு நூறாக்கிய ஹைதராபாத்..! - Seithipunal
Seithipunal


19வது ஐபிஎல் போட்டியின் 63 வது லீக் போட்டியும், சி.எஸ்,கே அணிக்கு, சென்னை சேப்பாக்கத்தில் கடைசி போட்டியும் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை- ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் களமிறங்கியது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 27, கேப்டன் ருதுராஜ் 15, உர்வில் படேல் 13, கார்த்திக் சர்மா 32, பிறேவிஸ் 44, சிவம் தூபே 26, பிரசாந்த் வீர் 11, அகில் 03 என ரன்கள் எடுத்தனர்.

ஹைதராபாத் அணி சார்பில், கம்மின்ஸ் 03 விக்கெட்டுகளையும், சாகிப் 02 விக்கெட்டினையும், பிரபுல், இஷான் மலிங்கா தலா 01 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனையடுத்து 20 ஓவர்கள் நிறைவில் சென்னை அணி, 09 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்தது.

அடுத்து 181 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, சிறப்பாக ஆடி, 19 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை அடித்து அபார வெற்றிப்பெற்றுள்ளது. அணியின் சார்ப்பாங்க அதிகபட்சமாக ஜஹ்ஷ்ன் கிஷன் 70 ரன்களும், கிளாசன் 47 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பில் முகேஷ் சௌத்ரி 02 விக்கெட்டினையும், கம்போஜ், நூர், அகில் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hyderabad Defeats Chennai by 5 Wickets


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->