பிரபல விளையாட்டு வீரருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை அவரே ஒப்புக்கொண்டார்! - Seithipunal
Seithipunal


ரக்பி விளையாட்டின் மிகப்பெரிய ஆளுமையாகக் இருந்தவர் கேரத் தாமஸ். வேல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், தனக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாகக் கூறும் அவர், பல ஆண்டுகளாக இருந்து வரும்  எச்ஐவி நோயால் தான் இருட்டான மனதுடன் வாழ்ந்து வருவதாகக் தெரிவித்தார்.

மேலும், தன்னால் இந்த ரகசிய வாழ்க்கையை வாழ முடியவில்லை என வேதனையுடன் குறிப்பிட்ட அவர், மனஅழுத்தத்துடன் இருந்ததால் சில நேரங்களில் தற்கொலைக்கு கூட முயன்றதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 

ஆனால் தற்போது அந்த மனநிலையில் இருந்து மீண்டு வந்த அவரின் சிறப்பு ஆவணப்படம் வரும் 18 ஆம் தேதி பிபிசி 1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.


 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous sports man says aids for me


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal