44 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க ஒபனில் பட்டம்..!! 18 வயது இளம் வீராங்கனை கொண்டாடும் பிரிட்டன் மக்கள்..!! - Seithipunal
Seithipunal


யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் 18 வயதான எம்மா ராடுகானு பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார் நகரில் யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தரவரிசையில்  150வது இடத்தில் இருக்கும் 18 வயதான எம்மா கனடாவை சேர்ந்த 19 வயதானவரும் தரவரிசயில் 73 வது இடத்தில் இருப்பவருவமான லேலா பெர்னான்டசை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டில் கனடா வீரங்கனை லேலா பெர்னான்டசை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எம்மா தோற்கடித்தார். இந்த வெற்றி மூலம் 44 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ஸ்லாம் பட்டம் வென்ற பிரிட்டன் வீராங்கனை என்னும் பெருமையை பெற்றார் எம்மா.

இந்த போட்டியில் பரிசு தொகையாக 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அவருக்கு வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி வாழ்த்து மழையிலும் நனைந்து வருகிறார் எம்மா. பிரிட்டன் ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ஆய்யோர் வாழ்ந்து தெரிவித்துள்ளனர். பிரிட்டன் மக்கள் The pride of Britain என அவரை கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Emma made history by winning the US Open 44 years later


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->