வில்வித்தை உலகக்கோப்பை: தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா!
Dhiraj Bommadevara Scripts History as First Indian Archer to Win Gold at Archery World Cup Final
வரலாற்றுச் சாதனை: வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை தீரஜ் பொம்மதேவரா படைத்துள்ளார்.
ஷூட்-ஆஃப் முறையில் வெற்றி: ஆடவர் ரீகர்வ் பிரிவின் பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நகானிஷியை (Nakanishi) 'ஷூட்-ஆஃப்' (Shoot-off) முறையில் வீழ்த்தி தீரஜ் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இந்திய விளையாட்டுத் துறை பாராட்டு: சர்வதேச அரங்கில் உலகக்கோப்பையில் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள தீரஜ் பொம்மதேவராவுக்கு விளையாட்டு உலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Dhiraj Bommadevara Scripts History as First Indian Archer to Win Gold at Archery World Cup Final