இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையை வெல்வது கடினம் - முன்னாள் கேப்டன் கபில்தேவ்.! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள இந்திய அணியை வைத்துக்கொண்டு 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வெல்வது மிகவும் கடினம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை போட்டி இந்தாண்டு  அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லுமா என்பது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஒரு சில வீரர்களை மட்டுமே நம்பி எந்த பயனுமில்லை.

அவ்வாறு இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் 5 அல்லது 6 வீரர்களை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்நேரம் உருவாக்கியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Current Indian team doesn't win world cup


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->