தோழியையே கரம் பிடித்த சிஎஸ்கே வீரர் - வைரலாகும் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே. 16 போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடியுள்ள இவர், 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இவருக்கு நேற்று அவரது பள்ளித் தோழியான நபாவுடன் திருமணம் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்று மணமக்கள் வாழ்த்தினர். இந்த நிலையில், இந்தத் திருமணம் தொடர்பான புகைப்படங்களை துஷார் தேஷ்பாண்டே தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

அதாவது, இன்று தனது திருமண ஆல்பத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள துஷார் தேஷ்பாண்டே, ’ஒரு புதிய தொடக்கத்திற்காக இதயங்களை இடமாற்றிக் கொண்டோம்’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துப் பூங்கொத்துகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

csk employee tushar deshpande share marriage photos in instagram


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->