ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!
cricketer Robin Uthappa Enforcement Directorate illegal betting app
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
சட்டவிரோதமாக செயல்படும் ஒரு மொபைல் செயலி தொடர்பான பணமதிப்பு மோசடி புகாரில், அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறையினரால் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, அவர் இன்று தில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
பல மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பின், அவர் சோதனை முடித்து தனது வீட்டிற்கு திரும்பினார். விசாரணையின் விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
English Summary
cricketer Robin Uthappa Enforcement Directorate illegal betting app