அடுத்த ரேஸ் தயார் - ஸ்பெயின் புறப்படும் நடிகர் அஜித்குமார் - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகரும், தீவிர கார்பந்தய வீரருமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் நடித்த பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். 

இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

செப்டம்பர் 27–28: க்ரெவென்டிக் 24H

செப்டம்பர் 30– அக்டோபர் 1: LMP3 சோதனை

அக்டோபர் 6: மஹிந்திரா பார்முலா E சோதனை:

அக்டோபர் 11–12: GT4 ஐரோப்பிய தொடர்

என்று மொத்தம் நான்கு கார் பந்தயங்களில் அஜித்குமார் பங்கேற்கவுள்ளார் என்பதை அஜித்குமார் கார் ரேசிங் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor ajithkumar going to spain for car racing


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->