தோனிக்காக '75 வயது' பாட்டி செய்த வேலை! 2K கிட்ஸ்க்கே டப் கொடுப்பாங்க போல!!  - Seithipunal
Seithipunal


ருகின்ற 29ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்க உள்ளது. எனவே, அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ரசிகர்கள் சிலர் அவர்களுக்கு பிடித்த அணியின் டீஷர்ட் வாங்கி அணிந்து கொள்வது, சமூக வலைதளங்களில் புகைப்படங்களை ஷேர் செய்து வருவது என்று ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸின் தீவிர ரசிகையான 75 வயது பாட்டி ஒருவர் அவருடைய தலையில் தோனி பெயரை எழுதி அவர் மீதான அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இதனை அவரது பேத்தி புகைப்படமாக எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த தோனியின் ரசிகர்கள் பாட்டி வேற லெவல் என்று பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75 years old girl fan of dhoni


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal