2022 ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை அறிவித்த ஐசிசி.. 2 இந்திய வீரர்கள் தேர்வு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் அணியை அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை கொண்ட ஒரு நாள் டி20 மற்றும் டெஸ்ட் அணியை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

2022ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் அணி;

பாபர் அசாம் (கே) (பாகிஸ்தான்), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), ஷாய் ஹோப் (மேற்கிந்திய தீவுகள்), ஷ்ரேயாஸ் ஐயர் (இந்தியா), டாம் லாதம் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), மெஹிதி ஹசன் மிராஸ் (வங்காளதேசம்), அல்சாரி ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்), முகமது சிராஜ் (இந்தியா), டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து), ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா).


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2022 ICC ODI team of the year


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->