உங்கள் ராசிக்கான தின பலன்கள் என்ன...! - Seithipunal
Seithipunal


இன்றைய தினத்தில் உங்கள் ராசிக்கான பலன்கள் என்னவென தெரிந்து கொள்வோம்.

மேஷம்: இன்று வீண் செலவுகள் அதிகரிக்கும் நாள் அதனால் கவனமுடன் செயல்பட வேண்டும். இன்று எதிர்பார்த்த அளவு பண வரவு இருக்கும்.

ரிஷபம்: வியாபரத்தில் இருப்பவர்கள் கவனமுடன் சாமர்த்தியமாகவும் செயல்பட வேண்டும். இன்று தொழில் போட்டி இருக்கலாம்.

மிதுனம்: அனைவரிடம் விட்டு கொடுத்து செல்வது நலம். கணவன் மனைவிக்கிடையே பேசி முடிவுகள் எடுப்பது நல்லது. உறவினர்கள், நண்பரகள் , உடன்பணிபுரிவோரிடம் அனுசரித்து செல்லவவும்.

கடகம்: நீங்கள் எதிர்பாரத வெற்றி உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வி மற்றும் எதிர்காலம் சம்மந்தமான முடிவுகள் எடுப்பது வெற்றி பெறும்.

சிம்மம்: உங்களின் பிடிவாத குணத்தை இன்று கொஞ்சம் தளர்த்தி கொள்வதன் மூலம்  நினைத்த காரியங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.

கன்னி:  இன்று நீங்கள் எதிர்பார்த்த வெற்றி, லாபம் கிடைக்கும். நீங்கள் வெளியூர் பயணங்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

துலாம்: இன்று துணையுடன் ஒற்றுமை அதிகரிக்கும் நாள். புதியதாக வாகனம், வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம்: உங்களின் மன குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவை எடுப்பீர்கள். மாணவர்களின் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்

தனுசு:  மற்றாவர்களுக்கு வாக்கு கொடுக்கும் போது கவனமாக இருக்கும். இன்று செய்யும் காரியங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

மகரம்: வியாபராத்தில் இன்று அனுசரித்து செல்வது நல்ல தரும். தேவையற்ற அலைச்சல்  உண்டாகலாம்.

கும்பம்: கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்படும். அதனால், விட்டு கொடுத்து செல்வது நலம்.

மீனம்: நீங்கள் நினைத்த காரியம் முடிய மன தளராமல் முயற்சி செய்ய வேண்டும். கல்வியில் முன்னேற்றாம் ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today zodiac benefits


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->