நீங்கள் பிறந்த தேதியின் படி உங்களது அதிர்ஷ்ட திசை குறித்த., சிறப்பு விவரம்.! - Seithipunal
Seithipunal


ஆங்கில தேதி 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அதிர்ஷ்ட தினம் - 5, 9, 14, 18, 23, 27

துரதிர்ஷ்டமான தினம் - 8, 17, 26

அதிர்ஷ்ட கிழமை - புதன்

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டக் கல் - கருட பச்சை கல்

அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி

அதிர்ஷ்ட திசை - வடக்கு

துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு

ஆங்கில தேதி 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அதிர்ஷ்ட தினம் - 6, 9, 15, 18, 24, 27

துரதிர்ஷ்டமான தினம் - 3, 4, 8, 17, 12, 13, 21, 22, 26, 30, 31

அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய், வியாழன்

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை, நீலநிறம்

அதிர்ஷ்டக் கல் - வைரம்

அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி

அதிர்ஷ்ட திசை - மேற்கு, தென்மேற்கு

துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு, பாக்கு கலர்

ஆங்கில தேதி 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அதிர்ஷ்ட தினம் - 2, 7, 11, 16, 20, 25, 29

துரதிர்ஷ்டமான தினம் - 8, 9, 17, 26, 27

அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு, திங்கள்

அதிர்ஷ்ட நிறம் - வெளிர் பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்டக் கல் - வைடூரியம்

அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு

துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு, சிவப்பு

ஆங்கில தேதி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அதிர்ஷ்ட தினம் - 1, 4, 9, 10, 13, 18, 19, 22, 27, 28, 31

துரதிர்ஷ்டமான தினம் - 8, 17, 26

அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு, திங்கள்

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், அடர் பச்சை, அடர் நீலம்

அதிர்ஷ்டக் கல் - நீலம்

அதிர்ஷ்ட உலோகம் - இரும்பு

அதிர்ஷ்ட திசை - தெற்கு, தென்கிழக்கு

துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு

ஆங்கில தேதி 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அதிர்ஷ்ட தினம் - 5, 6, 9, 14, 15, 18, 24, 27

துரதிர்ஷ்டமான தினம் - 2, 11, 20, 29

அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய், வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, கருஞ்சிவப்பு, கருநீலம்

அதிர்ஷ்டக் கல் - பவளம்

அதிர்ஷ்ட உலோகம் - செம்பு

அதிர்ஷ்ட திசை - தெற்கு

துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lucky way using Numerology


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->