லக்னத்தில் சனி இருந்தால் என்ன செய்யும் தெரியுமா..?! - Seithipunal
Seithipunal


சிவபெருமான், என்னையே நீ பிடித்ததால் இனிமேல் 'சனீஸ்வரன்" என்ற பெயருடன் அனைவரும் உன்னை அழைப்பார்கள் என்று அருளினார். அன்று முதல் சனிபகவானிற்கு 'சனீஸ்வரன்" என்ற பெயர் வந்தது. 

கிரகங்களில் எல்லோரையும் ஆட்டி வைப்பவர் என்று பொருள். ஆனால் தன்னை யார் சிரத்தையோடு வழிபடுகிறார்களோ அவர்களுக்கு, கருணையை அள்ளித் தரும் வள்ளல் இவர்தான்.

சனிபகவானை ஆலயங்களுக்கு சென்று வணங்குவதைவிட, நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்தும் சனிபகவானின் அருளை மிகப்பெரிய அளவில் பெறலாம்.

லக்னத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு ஆயுள் விருத்தி உண்டாகும்.

லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

குறுகிய மனப்பான்மை உடையவர்கள். 

எதிலும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். 

ரகசியத்தை காப்பாற்றக்கூடியவர்கள்.

செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். 

வஞ்சக எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். 

நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள். 

எதிலும் அக்கறை இல்லாமல் இருப்பார்கள்.

வைராக்கிய குணம் உடையவர்கள்.

சோம்பல் குணம் உடையவராக இருப்பார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

laknaththil sani irundhaal enna palankal


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->