குங்குமம் கீழே கொட்டினால் உண்மையில் அபசகுனமா!?!
Kumkum abasagunam
1. குங்குமம் கீழே கொட்டினால் என்ன பலன்?
குங்குமம் கீழே கொட்டினால் கவனக்குறைவின்றி செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
2. 7ல் சனி இருந்தால் திருமணம் நடக்குமா?
7ல் சனி இருந்தால் திருமணம் நடக்கும்.
3. 4ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?
நிலபுலன் சேர்க்கை குறைபடும்.
தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உடையவர்கள்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. சித்திரை மாதத்தில் புதிதாக மளிகை கடை ஆரம்பிக்கலாமா?
சித்திரை மாதத்தில் புதிதாக மளிகை கடை ஆரம்பிக்கலாம்.
5. அஷ்டமியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
குழந்தைகளிடத்தில் அன்பு உள்ளவராய் இருப்பார்கள்.
வாழ்க்கைத் துணைவருக்கு உண்மையாக இருக்கக்கூடியவர்கள்.
பேச்சாற்றல் உடையவர்கள்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. மருதாணியை கனவில் கண்டால் என்ன பலன்?
மருதாணியை கனவில் கண்டால் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
7. மயிலை கனவில் கண்டால் என்ன பலன்?
மயிலை கனவில் கண்டால் தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
8. எதிர் வீட்டுப் பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மாற்றமான சூழ்நிலைகளை சந்திக்க போவதை குறிக்கின்றது.