ஐயப்பனின் வேறு பெயர்கள்.. இந்த பெயரை சொல்லி நினைத்தால்... துன்பங்கள் விலகும்.!
iyyappan special 26
சாமியே சரணம்! ஐயப்ப சரணம்! என்று சரண கோஷமிட்டு சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பனின் வேறு பெயர்கள் பற்றி தெரியுமா என்றால் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் பலருக்கு தெரியாது.
18ஆம் படி மேல் வாழும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்பனை வணங்க துன்பங்கள் அனைத்தும் பயந்து ஓடும். சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பனின் பெயர்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். இது ஆன்ம ஞானத்திற்கு உகந்ததாகும். ஐயப்பனின் வேறு சில பெயர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மணிகண்டன்.
பூதநாதன்.
பூலோகநாதன்.
தர்மசாஸ்தா எருமேலிவாசன்.
ஹரிஹரசுதன்.
ஹரிஹரன்.
கலியுகவரதன்.
கருணாசாகர்.
லட்சுமண பிராணதத்தா.
பந்தளவாசன்.
பம்பாவாசன்.
ராஜசேகரன்.
சபரி.
சபரீஷ்.
சபரீஷ்வரன்.
சபரி கிரீஷ்.
சாஸ்தா.
வீரமணி.
இந்த பெயர்கள் அனைத்தும் அப்பன் ஐயப்பனின் முக்கியமான பெயர்களாகும். துன்பங்கள் வரும் போது இந்த பெயரை சொல்லி நினைத்துக்கொண்டால், நினைத்த வேகத்தில் துன்பங்கள் பறந்துவிடும். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் சபரிகிரிநாதனை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.