பேய்களின் இருப்பிடத்தை கண்டறிவது எப்படி?.! பேய்களை விரட்டுவது எப்படி?.!!
how to find ghost
பொதுவாக அமானுஷ்ய உலகம் என்று கூறினாலே விலங்குகளுக்கு அதிகளவு உணர்வு இருப்பது இயல்பானது தான். மனிதனால் பார்க்க இயலாத பேய் மற்றும் பூதங்களை விலங்குகள் எளிதில் கண்டறிந்து விடும். வீட்டில் இருக்கும் சில அசாதாரண நடவடிக்கை மூலமாக., இதனை நாம் உணர்ந்து கொள்ள முடியும்..
நம்மை சுற்றி அல்லது நம்மை நோக்கி பேய்கள் வந்து செல்வதற்கு அறிகுறியாக வழக்கத்திற்கு மாறான வாசனை திரவியத்தின் நறுமணம் போன்ற உணர்வுகள் மற்றும் புகை வரும் இடங்களின் அறிகுறி தெரியாமல்., புகை வருவது போன்ற உணர்வுகள் மற்றும் காற்றின் வேகத்தில் திடீர் மாற்றமும் கூறப்பட்டுள்ளது.
நம்மை யாரோ கண்காணித்து கொண்டு இருக்கும் பட்சத்தில்., இது போன்ற உணர்வானது ஏற்படும். கனவில் அதிகளவில் பேய்கள் தொந்தரவும் செய்யும் பட்சத்தில் அல்லது வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் இருந்தால்., அமானுஷ்யம் இருப்பதை அறிந்து செயல்படுவது நல்லது.
மனிதர் ஒருவர் இயற்கையாக இறந்த பின்னர் அவரது ஆன்மா விண்ணுலகிற்கு சென்று விடும். மாறாக தற்கொலை மரணங்கள் அல்லது விபத்துகளால் மரணமடைந்தால் அவரது ஆன்மா பூமியிலேயே சுற்றி கொண்டு வரும்.. இது குறித்த மேலும் பல விபரங்களை விரிவாக தெரிந்து கொள்ள கீழேயுள்ள வீடியோ பதிவை காணவும்.