ஒவ்வொரு மாதத்தின் பௌர்ணமியும் இவ்வளவு ஸ்பெஷலா.?!
everymonth special pournami
ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படிப்பட்ட பௌர்ணமியின் சிறப்பை மாதவறியாக தற்பொழுது காணலாம்.
சித்ரா பௌர்ணமியானது சித்ரகுப்தனின் பிறந்தநாள் ஆகும்.
வைகாசி பௌர்ணமியானது முருகனின் பிறந்தநாள் ஆகும்.
ஆனி பௌர்ணமியானது இறைவனுக்கு கனிகளை படைக்கும் நாள் ஆகும்.
ஆடி பௌர்ணமியானது அம்மன் வழிபாட்டிற்கு உகந்தது ஆகும்.
ஆவணி பௌர்ணமியானது ஓணம், ரக்ஷாபந்த திருநாள் ஆகும்.
புரட்டாசி பௌர்ணமியானது உமாமகேசுவர பூஜை உகந்த நாள் ஆகும்.
ஐப்பசி பௌர்ணமியானது சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் ஆகும்.

கார்த்திகை பௌர்ணமியானது திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு ஆகும்.
மார்கழி பௌர்ணமியானது சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள் ஆகும்.
தை பௌர்ணமியானது சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள் ஆகும்.
மாசி பௌர்ணமியானது பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள் ஆகும்.
பங்குனி பௌர்ணமியானது சிவபெருமான் உமையம்மை திருமண நாள் ஆகும்.
ஒவ்வொரு மாத பௌர்ணமியின் சிறப்பையும் அறிந்து பூஜை மற்றும் தீபம் ஏற்றினால் நன்மைகள் தேடி வரும் ஆகும்.
English Summary
everymonth special pournami