அக்னி நட்சத்திரம் நடக்கும் காலத்தில் திருமணம் செய்யலாமா?!  - Seithipunal
Seithipunal


1. அக்னி நட்சத்திரம் நடக்கும் காலத்தில் திருமணம் செய்யலாமா?

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பு சித்திரை மாதத்தில் திருமணம் செய்யலாம்.

2. வீட்டின் முன்பக்கம் முருங்கை மரம் வளர்க்கலாமா?

வீட்டின் முன்பக்கம் முருங்கை மரம் வளர்ப்பதை காட்டிலும் வீட்டின் பின்புறம் வளர்ப்பது நல்லது.

3. அஸ்வினி நட்சத்திரத்தன்று சுபகாரியங்கள் செய்யலாமா?

அஸ்வினி நட்சத்திரத்தன்று சுபகாரியங்கள் செய்யலாம்.

4. வெள்ளிக்கிழமையன்று ஆண்குழந்தை பிறக்கலாமா?
 வெள்ளிக்கிழமையன்று ஆண்குழந்தை பிறக்கலாம்.

5. ஆயுள் ஹோமத்தை மரணயோகத்தில் செய்யலாமா?

ஆயுள் ஹோமத்தை மரணயோகத்தில் செய்வதை விட சுப யோகத்தில் செய்யவும்.

6. வீடு கிரகப்பிரவேசம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

7. தம்முடைய இறுதிச் சடங்கை தாமே பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

8. கிருத்திகையன்று புதிய கார் வாங்கலாமா?

கிருத்திகையன்று புதிய கார் வாங்குவதை விட ரோகிணி நட்சத்திரத்தில் வாங்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agni natchathurathil marriage seyyalama


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal