டிக் டாக் கடல்கன்னியின் கறார் முடிவு.. ரணகளத்திலும் தேவையா? என்று கொந்தளிக்கும் கூட்டம்.!! - Seithipunal
Seithipunal


டிக் டாக் செயலியில் தோழிகளை போல அறிமுகமாகி, குடும்ப பெண்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக அதிர்ச்சி குற்றசாட்டு எழுந்துள்ளது. டிக் டாக் செயலியால் மரக்கடை அதிபர் ஜிபி.முத்து மற்றும் ரவுடி பேபியின் ரவுசுகளால் அரங்கேறிய விபரீத பிரச்சனை மற்றும் இவர்கள் பெரும் புள்ளிகள் போல பேட்டிகொடுக்கும் துயரங்கள் அரங்கேறி வந்தது. 

மேலும், ரவுடி பேபி தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த நிலையில், ரூ.5 இலட்சம் கேட்டு அடாவடி செய்து தற்போது மகாராணி போல வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், பகல் வேளையில் அமைதியான மங்கள பாட்டிற்கு நடனமாடி வந்த கடல் கன்னி, இரவு வேளையில் போதையேறி போச்சு, புத்திமாறி போச்சு என்ற பாணியில் முக பாவனையையும் மாற்றி லைக்குகளை அள்ளி வந்துள்ளார். 

இவரை நோட்டமிட்ட சென்னையை சார்ந்த லதா மற்றும் சுமதி, கவிதா ஆகியோரும் சேர்ந்து தோழிகளாக அறிமுகமாகி, இவர்களின் மாதர் சங்கத்தின் சார்பாக சத்யமங்கலத்திற்கு நேரடியாக சென்று கடல் கன்னியை சந்தித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி சத்தினை ஊட்டிவிட்டு விளையாண்டு வந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் மூவரும் சேர்த்து ரூ.2 இலட்சம் கொடுத்து கடல் கன்னியை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளதாக தெரியவருகிறது. 

இதனால் ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்தை அடுத்து டிக் டாக் வெட்டி நாட்டாமையின் கருத்துக்களை பதிவு செய்ய விடியோவை பதிவிடவே, நீயா ? நானா ? என்ற குடிம்பிபிடி சண்டை டிக் டாக் செயலியில் நடைபெற்று வந்துள்ளது. இந்த சண்டையில் கடுமையாக மனவேதனைக்கு உள்ளாகியிருந்த கடல் கன்னி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

தான் தற்கொலைக்கு முயற்சித்து இருந்தாலும், நாலு காசுக்கு பிரயோஜனம் இல்லாத லைக்குக்காக ஹிந்தி பாடலுக்கு டூயட் போட்டு வீடியோ பதிவு செய்துள்ளார். இதனை காணும் மக்கள் முகத்தில் காரிமொழியாமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் டிக் டாக் செயலியை சிரிக்க மட்டும் உபயோகம் செய்யும் நபர்கள்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tik tok famous kadal kanni attempt suicide


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->