கடிகாரத்தை இந்த திசையில் மாட்டினால் என்ன நடக்கும்?.! முன்னோர்கள் கூறுவது என்ன?.!!  - Seithipunal
Seithipunal


நமது முன்னோர்கள் நமக்கு ஒவ்வொரு விஷயத்திலும் பல விதமான உண்மைகளை மறைமுகமாக செய்ய கூறி நமக்கு அன்றே அதன் அறிவியலை கூறாமல்., இவ்வாறு கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கூறி சென்றுவிட்டனர். 

அந்த வகையில்., வாஸ்து சாஸ்திரத்தின் படி கடிகாரம் மாட்டும் திசையையும் நம்மிடையே தெளிவாக எடுத்துரைத்து கூறிவிட்டனர். வீட்டில் கடிகாரம் எந்த திசையில் இருக்க வேண்டும்? அவ்வாறு இல்லாவிடில் என்ன பிரச்சனை ஏற்படும் என்று இனி பார்ப்போம். 

நமது வாஸ்து சாஸ்திரத்தின் படி தென் திசை எதிர்மறை ஆற்றல்களை அதிகளவு கொண்ட திசையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தென் திசையில் கடிகாரத்தை மாற்ற கூடாது. 

இதனை தவிர்த்து கிழக்கு., மேற்கு மற்றும் வடக்கு திசைகளில் கடிகாரத்தை மாட்டலாம். இதன் மூலமாக வீட்டின் நேர்மறை ஆற்றலானது தொடர்ந்து அதிகரிக்கும். 
கடிகாரமானது பெண்டுலம் இருக்கும் கடிகாரமாக இருப்பின் அது நல்லது. இதில் இருந்து வெளிவரும் நேர்மறை ஆற்றலானது நல்ல நிலையை ஏற்படுத்தும். 

நமது வீட்டின் வாசலின் மீது எந்த சமயத்திலும் கடிகாரத்தை மாட்ட கூடாது., வாசலின் கதவை திறந்தவுடன் கடிகாரத்தை பார்க்கும் வழி இருக்க கூடாது. இதன் காரணமாக வீட்டிற்குள் நுழையும் நேர்மறை ஆற்றல் வெளியே செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

தம்பதிகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையை அதிகரிக்க., நிலவழுவம் கடிகாரத்தை படுக்கையறையில் மாட்டுவது நல்லது. இதன் காரணமாக தம்பதிகள் தங்களுக்குள் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகளை அதிகரிக்கும். இயங்காத கடிகாரத்தை எந்த சமயத்திலும் இல்லத்தில் வைக்க கூடாது., அதனை சரிபார்த்து உடனடியாக மாற்ற வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும்... 

English Summary

in our house which side fix wall clock


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal