பெட்டில் படுத்துக்கொண்டு குழந்தையை போல் குடிக்கும் பூனைக்குட்டி.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


குழந்தை போன்று படுத்துக்கொண்டு பூனைக்குட்டி பால் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமும் சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் சில வேடிக்கையான வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். சில சமயம் வித்தியாசமான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை நாம் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம்.

அந்த வகையில் வீட்டில் செல்லப் பிராணிகள்  உடல்நிலை சரியில்லாத சமயத்திலோ அல்லது புதியதாக ஈன்ற குட்டிகளுக்கோ சிலர் பால் பாட்டிலில் வழங்கி வருவது வழக்கம்.

ஆனால், பூனைக் குட்டிகள் பால் பாட்டிலில் குடிப்பதை பார்த்திருக்க மாட்டோம். இந்த நிலையில் பூனைக் குட்டி ஒன்று கட்டிலில் படுத்தப்படி கையில் பால் பாட்டிலை வைத்துக்கொண்டு குழந்தையை போல் குடித்துக்கொண்டு இருக்கிறது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cat milk drunk video viral


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal