பிகினி உடையில் அனுஷ்கா சர்மா..! விராட் கோலி செய்த கமெண்ட்..!! - Seithipunal
Seithipunal


நடிகை அனுஷ்கா சர்மா தன்னுடைய பிகினி படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு விராட் கோலி கமெண்ட் செய்துள்ளார்.

அனுஷ்கா சர்மா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜீரோ. இந்த படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆனா நிலையில் புதுப்படங்களில் கமிட் ஆகாமல் கணவர் விராட் கோலியுடன் நேரம் செலவிட்டு வருகிறார்.  

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. விராட் கோலியுடன் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் சென்றுள்ளார்.  

இந்த நிலையில் தான் அனுஷ்கா சர்மா கரிபியன் தீவில் பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை 15 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். இந்த புகைப்படத்துக்கு கியூட், அழகு, அற்புதம், என்று பலரும்  கமெண்ட் செய்துள்ளனர்.

இந்த புகைப்படத்துக்கு விராட் கோலி கமெண்ட் செய்திருப்பது ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் ஹார்டின் வடிவ எமோஜியை பதிவிட்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இருவரும் தங்களது தொழிலில் பிஸியாக இருந்தாலும் அவர்களுக்காகவும் சில நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anushka Sharma in bikini sets fire to the beach. Virat Kohli has the best reaction


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal