எஸ்.ஏ.சிக்கு பின்னணியில் உதயநிதி?.. பக்கா ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த திமுக?..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் ரங்கசாமி, கடந்த மாதம் இயற்கையை எய்தினார். இவரது படத்திறப்பு விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நடிகர் விஜய்யின் தந்தையிடம் கூட்டணி அமைப்பது தொடர்பாக அவரிடமே நீங்கள் கேட்டுக்கொள்ளலாம் என பதில் தெரிவித்துவிட்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதை தலைமை தான் முடியும் செய்யும் " என்று தெரிவித்தார். 

நடிகர் விஜய்யின் குருவி படத்தை தயாரித்த உதயநிதி, துவக்கத்தில் இருந்தே விஜய்க்கு ஆதரவாக இருந்து வந்தார். விஜயை அரசியலுக்கு வரவழைக்கும் முயற்சியில் கலைஞர் இறங்கும் சமயத்தில், அதற்கு விஜய் பிடிகொடுக்காமல் இருந்து வந்தார். 

இதன்பின்னர் அவரது படங்களை தொடர்ச்சியாக சன் பிக்சர்ஸ் குழுமம் தயாரித்தது. பின்னர் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மறைமுக அழுத்தம் விஜய்க்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில், நீண்ட நாட்கள் கழித்து இதனைபுரிந்துகொண்டு சன் பிக்ஸர்ஸ்க்கு எதிராக களமிறங்கினர்.

இந்த பிரச்சனைக்கு பின்னரும் விஜயை சமாதானம் செய்து, தளபதி பட்டம் கொடுத்து இருந்த நிலையில், தனியொரு கட்சி சில வருடத்திற்கு பின்னர் துவக்கலாம் என்ற எண்ணத்தில் விஜய் இருந்து வந்தார். ஆனால், எஸ்.ஏ சந்திரசேகரை வைத்து விஜய்யின் மாஸ்டர் பிளானில், எச்.எம் பிளான் போட்டு திமுக தரப்பு தூண்டியதாகவும், இதற்கு விஜய் உடன்படவில்லை என்றும் தெரியவருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay and SA Chandrasekar Party Starting Issue


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal